வியாழன், 1 ஆகஸ்ட், 2013

கீ போர்ட் இல்லாமலே டைப் அடிக்க.....

நமது கீ போர்டில் ஏதாவது ஒரு கீ பழுதானாலும் மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் விடுவோம்.இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். எந்தக் கீ பழுதானாலும் நாம் பிரச்சினை இல்லாமல் அதே கீ கொண்டு தட்டச்சு செய்யலாம். அதாவது நமது கம்ப்யூட்டரில் Start > Run சென்று OSk(On Screen Keyboard) என்று கொடுத்தால் போதும். ஆன் ஸ்கிரின் கீ போர்ட் ஒன்று நம் திரையில் தோன்றும். இப்போது எந்தக் கீ தட்டச்சு செய்ய வேண்டுமோ அந்தக் கீ மேல் மவுஸ் ஐ வைத்து கிளிக் செய்தால் போதும் எளிதாக நாம் அந்த கீ - யை பயன்படுத்த முடிகிறது.

இதற்கிடையில் தற்போது புதிதாக மற்றோரு கீபோர்ட், திரையை தொடும் தொழில்நுட்பம் இன்றி வெறும் காற்றில் (Air) விரல்களை அசைப்பதன் மூலம் தட்டச்சு செய்யக் கூடிய அட்வான்ஸ் டெக்னாலஜியை அறிமுகமாகியுள்ளது.DexType எனும் இத் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துவதன் மூலம் மவுஸை (Mouse) பயன்படுத்தவேண்டிய அவசியமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமின்றி 26 வகையான மொழிகளுக்கு உரிய அகராதிகளைக் கொண்ட (Dictionaries) DexType தொழில்நுட்பம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றது என்பது அடிசினல் தகவல்.


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல