திங்கள், 26 ஆகஸ்ட், 2013

வெடிக்கும் மொபைல்கள் குழப்பத்தில் கம்பெனிகள்!!!

இதுவரை உலகில் எங்கெங்கோ குண்டு தான் வெடித்து வந்தது ஆனால் தற்போது குண்டை விட அதிகம் மொபைல்கள் அதிகம் வெடித்து கொண்டிருக்கின்றன.

எங்கு பார்த்தாலும் மொபைல் வெடித்த வண்ணம் தான் உள்ளது இதுக்கு என்ன காரணம் என்று மொபைல் நிறுவனங்களால் கூட சொல்லமுடியவில்லை.

சொல்லமுடியவில்லையா இல்லை தெரிஞ்சிகிட்டே சமாளிக்கறாங்களைனு தெரியலை.

சரி, இதுவரை உலகில் வெடித்துள்ள மொபைல்களையும் அதனால் அவரவர் எப்படி பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கீழே பாருங்கள்...


சீனாவில் உள்ள Wu Jiantong என்ற பெண்ணின் ஐ போன் 4 மொபைல் வெடித்து அவர் 10 நாள் கோமாவில் இருந்தார்.

தென்கொரியாவில் உள்ள பள்ளி மாணவன் சாம்சங் கேலக்ஸி S2 மொபைலின் பேட்டரி வெடித்து பாதிக்கப்பட்டான்.

சாம்சங்கின் கேலக்ஸியின் பேட்டரி வெடித்ததில் தான் இங்கு இபுப்பவரின் பேன்ட் இப்படி ஆகிவிட்டது இது நடந்தது வட கொரியாவில்.

சாம்சங் கேலக்ஸி நோட் பேட்டரி வெடித்து 55 வயது முதியவரின் தொடையில் காயம்.

நெக்ஸஸ் s March 2013 ல் இந்த மொபைல் வெடித்து ஒரு பெண்ணிற்க்கு பெரிய அளவில் காயங்கள் ஏற்பட்டது.

July 2013 கேலக்ஸி s3 வெடித்து இவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி பகுதியில் வெடித்தால் இப்படி தான் இருக்கும்.

இவரது மோட்டோ ரோலா மொபைல் வெடித்து இவரது காது கேட்கும் திறன் பறிபோனது.

சாம்சங் கேலக்ஸி s3 அதிகமாக சார்ஜ் செய்வதால் இப்படி வெடிக்கும் அயர்லாந்தில் ஒருவரது மொபைல் வெடித்த போது எடுத்த படம்.

இதுவும் ஓவர் சார்ஜ் போட்டு வெடித்த மொபைல் தான்.

சீனாவில் தற்போது ஐ போன் 4 வெடித்தது அதன் படம் தான் இது

Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல