புதன், 2 அக்டோபர், 2013

இறந்த ஆண் யானைக்கு அஞ்சலி செலுத்திய பெண் யானை

பெண் யானையொன்று (பிடி) தன்னுடன் நட்புடன் பழகி வந்த ஆண் யானை (களிறு) இறந்ததையடுத்து, அதன் உடலை கண்ணீர் மல்க காவல் காத்து அஞ்சலி செலுத்திய மனதை நெகிழ வைக்கும் சம்பவம் பொட்ஸ்வானா குடியரசிலுள்ள வனவிலங்கு பூங்காவொன்றில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

அந்த பெண் யானை இறந்த யானையின் தந்தத்தை தனது தும்பிக்கையால் பற்றியவாறு சோகத்துடன் நிற்கும் காட்சியை அந்த வனவிலங்கு பூங்காவிற்கு சுற்றுலா மேற்கொண்டு சென்ற ஜோன் சன்னி என்பவர் படமாக்கியுள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல