புதன், 2 அக்டோபர், 2013

905 கைப்பைகளை திருடிய பெண்

500,000 ஸ்ரேலிங் பவு­ணுக்கும் அதி­க­மான பெறு­ம­தி­யு­டைய 905 கைப்­பை­களை திரு­டிய குற்­றச்­சாட்டில் இரு பிள்­ளை­களின் தாயொ­ருவர் கைது செய்­யப்­பட்ட சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

தென் வேல்ஸைச் சேர்ந்த ஜேன் ரன்ட் ( 48 வயது ) என்ற மேற்­படி பெண், கடை­க­ளுக்குள் நுழைந்து கைப்­பை­க­ளி­லுள்ள பாது­காப்பு அடை­யாள சீட்டை அகற்­றிய பின் அவற்றை கள­வாடிச் சென்­றுள்ளார்.

இந்­நி­லையில் கைப்­பைகள் கள­வா­டப்­பட்­ட­தாக முறைப்­பாடு செய்த கடை­களின் ‘சி.சி­.ரி.வி’ கண்­கா­ணிப்பு கரு­வி­களில் பதி­வா­கி­யுள்ள காட்­சி­களை ஆய்­வுக்­குட்­ப­டுத்­திய பொலிஸார், ஜேனை கைதுசெய்து அவரால் களவாடப்பட்ட கைப்பைகளை கைப்பற்றியுள்ளனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல