செவ்வாய், 8 அக்டோபர், 2013

உணவு வாட்டும் உபகரணத்தில் சிக்கிக்கொண்ட பிறப்புறுப்பு

உண­வு­களை வாட்டும் இயந்­தி­ரத்தில் சிக்கிக் கொண்ட நப­ரொ­ரு­வரின் பிறப்­பு­றுப்பை பெரும் போராட்­டத்தை மேற்­கொண்டு தீய­ணைப்பு படைவீரர்கள் விடு­வித்த சம்­பவம் லண்­டனில் இடம்­பெற்­றுள்­ளது.

இவ்­வாறு உண­வு­களை வாட்டும் உப­க­ர­ணத்தில் சிக்­கிக்­கொண்ட நப­ரொ­ரு­வரின் பிறப்­பு­றுப்பை மீட்­பது தமது தொழில் அனு­ப­வத்தில் இதுவே முதல் தடவை எனக்­ கூ­றிய தீய­ணைப்பு படை­வீ­ரர்கள், இதற்கு முன் சுத்­தி­க­ரிப்பு உப­க­ர­ண­மொன்றில் சிக்கிக் கொண்ட பிறி­தொ­ரு­வரின் பிறப்­பு­றுப்பை மீட்­ட­தாக தெரி­வித்­தனர்.

எனினும் எவ்­வாறு உணவு வாட்டும் உப­க­ர­ணத்தில் குறிப்­பிட்ட நபரின் பிறப்புறுப்பு சிக்கிக் கொண்டது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல