புதன், 23 அக்டோபர், 2013

மனைவி இன்னொருவனுடன் கள்ள உறவு- ஆத்திரமடைந்த கணவன் கொலைகாரன் ஆனான்

மனைவி இன்னொருவனுடன் கள்ள உறவு வைத்திருந்ததை நேரில் கண்ட கணவன் தன் மனைவியையும் அவளின் கள்ள காதலனையும் கத்தியால் வெட்டியுள்ளார். கள்ள காதலன் மேலதிக சிகிச்சைக்காக எடுத்து சென்ற வேளை உயிரிழந்துள்ளார்.

பொகவந்தலாவ, போனோகோட் தோட்டத்தில் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு இன்று மாலை கொண்டு செல்லப்பட்ட வேளை அவர் உயிரிழந்துள்ளார்.

தகாத உறவில் இந்த கள்ள காதலர்கள் பொகவந்தலாவ போனோகோட் தோட்டத்தில் உள்ள வீட்டில் ஈடுபட்டிருந்தனர். தகாத உறவை அறிந்த பெண்ணின் கணவர் அங்கு சென்று அந்த ஆணையும் தனது மனைவியையும் கத்தியால் வெட்டியுள்ளார்.



thinakkathir


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல