கனடாவில் இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் தமிழ் மாணவன் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிர் இழந்து உள்ளார்.
ரோரன்ரோ பல்கலைக்கழகத்தின் வின்ட்சர் வளாகத்துக்கு அருகில் கடந்த சனிக்கிழமை மோதல் இடம்பெற்றது.
கௌதமன் குகதாசன் என்பவரே கத்திக் குத்துக்கு இலக்காகி இறக்க நேர்ந்தது. இன்னும் ஐவர் காயப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
கௌதமன் ரோரன்ரோவை சேர்ந்தவர் என்றும் கல்வித் தேவைக்காக வின்ட்சர் வளாகத்துக்கு அருகில் வீடு எடுத்து தங்கி இருந்து இருக்கின்றார் என்றும் பொலிஸார் உறுதிப்படுத்தி உள்ளனர்.
விண்ட்சர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முடுக்கி விட்டு உள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக