ஞாயிறு, 6 அக்டோபர், 2013

புகைப்படத்தை பார்த்து கொலையா விபத்தா என்பதை தீர்மானியுங்கள் ( படங்கள் இணைப்பு)

இரண்டு பிள்ளைகளின் தந்தை செல்வராசாசிங்கம்.கஜந்தன் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் மர்மமான முறையில் இறந்து கிடக்க காணப்பட்டார். போக்கறுப்பு கேவிலிருந்து நேற்றிரவு 8மணியளவில் அம்பன் பகுதியில் மணல் ஏற்றுவதற்காக தனது உழவு இயந்திரத்தில் புறப்பட்டு சென்றார் என்று அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த புகைப்படங்களை பார்த்து இது கொலையா அல்லது விபத்தா என்பதை தீர்மானித்து கொள்ளுங்கள்

இன்று அவரின் உடலில் உழவு இயந்திரத்தின் பின் சில்லு ஏற்றப்பட்ட நிலையில் மருதங்கேணியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஈ.பி.டி.பி ஒட்டுக்குழு இதன் பின்னணியில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இவர் திருமணம் முடித்து இரு பிள்ளைகளும் உண்டு






தினக்கதிர்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல