ஞாயிறு, 22 டிசம்பர், 2013

பேஸ் புக்கில் 100000 சம்பாதித்த வீரகேசரி!


வீரகேசரி பத்திரிகைக்கு பேஸ் புக் சமூக இணைப்புத் தளத்தில் 100,000 விருப்புக்கள் கிடைத்து உள்ளன.

இதை அடுத்து வீரகேசரியின் தலைமை அலுவலகத்தில் மகிழ்ச்சிக் கொண்டாட்ட விழா கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர் நிறுவனத்தின் இயக்குனர் குமார் நடேசன், வீரகேசரி வார பத்திரிகை ஆசிரியர் ஆர். பிரபாகரன், வீரகேசரி நாளிதழ் ஆசிரியர் எஸ். ஸ்ரீகஜன் போன்றோர் அடங்கலாக உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.





Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல