செவ்வாய், 21 ஜனவரி, 2014

இந்த மறதிக்கு என்ன பெயர்?

ஒருவர் உங்களிடம் அவரின் நோய் அல்லது பிற பிரச்னை குறித்து தகவல் ஒன்றைக் கேட்கிறார். நீங்களும் அவரிடம், இது குறித்த தகவல் ஒன்றை எங்கோ படித்தேன்.



இணைய தளத்திலா, மின் அஞ்சல் குழுவிலா, செய்தித்தாளிலா, பருவ இதழ்களிலா, ரேடியோ அல்லது டிவியா எனப் பலத்த சந்தேகம் வருகிறது. பலமுறை யோசித்த பின்னரும், அந்த தகவல் எங்கிருந்து கிடைத்தது, அது என்ன என்பது நினைவிற்கு வரவில்லையா?

இந்த நிலைக்குப் பெயர்தான் இன்போநேசியா (Infonesia short for Information Amnesia) என்பதாகும்.

இந்த மறதி அனைத்து வகையான மீடியாவினையும் குறிக்கிறது.

இண்டர்நெட் சார்ந்து மட்டும் இந்த மறதி வந்தால், அதற்கு Internesia என்று பெயர் சூட்டி உள்ளனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல