வியாழன், 2 ஜனவரி, 2014

தக்காளி ..! இந்தியா டா ..

1.எவ்ளோ பெரிய ஊழலும் அம்பலமாகிடும்.ஆனா ,பத்து பைசா கூட ரெக்கவரி ஆகாது..

2.கோயில்ல செருப்பு தொலைஞ்சு போகாம இருக்க, ஒரு செருப்ப அந்த பக்கமும் இன்னொரு செருப்ப இந்த பக்கமும் போட்டுட்டு போவோம்..



3.திரைல நடிக்கிற கூத்தாடிய தலைவன் ரேஞ்சுக்கு FEEL பன்னிக்குவோம்.

4.அப்பன் செத்தாலும், ஆத்தா செத்தாலும் அத வச்சு அரசியல் பண்ணுவோம்

5.அம்பது லட்ச ரூபாய் கொடுத்து கார் வாங்கினாலும் ரெண்டு ரூபாய்க்கு எலுமிச்சம் பழம் கட்டித்தொங்க விட்டுத்தான் ஓட்டுவோம்

6.ஃபாரினுக்கு போறோமோ இல்லையோ மொத ஆளா பாஸ்போர்ட் வாங்கி வச்சிருவோம்

7.நண்பனுக்கு ஒரு அநீதி என்றால் பொறுக்கமாட்டோம். அதே நண்பன் தன்னைவிட ஒருபடி முன்னேறினாலும் பொறுக்க மாட்டோம்..

8.பத்தாயிரம் ரூபாய் போட்டு Android Phone வாங்கினாலும் Missed call கொடுபோம்

9.ஐ லவ் சமந்தா னுசொல்லுவோம் சமந்தா வேற ஆள லவ் பன்னா சமந்தா இல்லைனா நஸ்ரியா என்போம் ..

10.தலைகாணில ஆரம்பிச்சு மொபைல் வரைக்கும் எல்லாத்துக்கும் உறைபோட்டுக்குவோம், ஆனா...சரி விடுங்க..

@ களவாணி பய
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல