ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மிக மூத்த தமிழ் பெண் உறுப்பினருக்கு 80 வயது.
இவரின் பெயர் விமலா இராஜரட்ணம். உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரி. டபிள்யூ இராஜரட்ணத்தின் விதவை மனைவி ஆவார்.
இவர் 1934 ஆம் ஆண்டு பெப்ரவரி 18 ஆம் திகதி பிறந்தவர். பாரம்பரியம் மிக்க குடும்ப பெருமைகள் உடையவர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக