பேஸ்புக் சமூக தளத்தில் பிரசுரமான போட்டோ தொடர்பாக 16 வயது மாணவி ஒருவரின் மரணத்துக்கு காரணமான குற்றச்சாட்டில் குருணாகல் ஜோன் கொத்தலாவல பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பேஸ்புக்கில் காதலனுடன் பிரசுரமான புகைப்படம் தொடர்பாக இவர் சிறுமியை அழைத்து, விசாரித்து. பல மணி நேரம் தரக் குறைவாக பேசி இருக்கின்றார். பெற்றோரை அழைத்து வர சொல்லி உத்தரவிட்டு இருக்கின்றார்.
ஆனால் பெற்றோருக்கு இது எதையும் தெரிவிக்கவோ, தெரியப்படுத்தவோ செய்யாத மாணவி நீண்ட கடிதம் ஒன்றை எழுதி விட்டு, தூக்கில் தொங்கினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக