ஞாயிறு, 9 மார்ச், 2014

சாகசங்களால் அதிர வைக்கும் பெண் (படங்கள் இணைப்பு)


ஆண்களே செய்ய அஞ்சும் உயிர் ஆபத்துமிக்க சாகசங்களை இந்தியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் மிகவும் நுணுக்கமாக செய்து பலரின் கவனத்தை ஈர்த்து வருகின்றார்.


வயிற்றில் தேங்காயை வைத்து கூறிய ஆயதத்தால் இரண்டாக பிளப்பது மற்றும் கழுத்தில் ஓடுகள் பலவற்றை ஒன்றாக வைத்து அதனை ஒரே நேரத்தில் உடைப்பது ஐஸ் கட்டிகளை உடலில் வைத்து உடைப்பது போன்ற பல்வேறு சாகசங்களால் பலரையும் அதிரவைக்கின்றார் இவர்.

இந்தியாவின் தென்கிழக்கு பகுதியை சேர்ந்த பிரம்பாரம்பா பௌடி எனற 39 வயதுடைய பெண்ணே இத்தகைய சாகசங்களை புரிந்து வருகின்றார்.

இவர் இத்தகைய உயிர் ஆபத்துமிக்க சாகசங்களை புரிவதற்கு அவரது கணவரான பாலசங்கர் பௌட்டி (வயது 40) உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவர் மட்டுமல்லாது இவரது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளும் இத்தகைய சாகச வீரர்களாகவே காணப்படுகின்றனர்.



Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல