வியாழன், 27 மார்ச், 2014

புலிகளுக்கு உதவிய கனடா இளைஞனுக்கு இரு வருட சிறை!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆயுதம் வாங்கியமைக்க்காக 08 வருடங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட ரோரன்ரோவை சேர்ந்த ஆட்களில் கடைசி நபருக்கும் நியூயோர்க் நீதிமன்றம் தண்டனை வழங்கி உள்ளது.



பிரதீபன் பீற்றர் நடராஜா - வயது 37 என்பவருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரு வருட சிறைத் தண்டனைத் தீர்ப்பு விதிக்கப்பட்டது.

01 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஏவுகணைகள், ஏ கே 47 துப்பாக்கிகள் ஆகியவற்றை கொள்வனவு செய்கின்றமையில் இருந்த பங்கை இவர் நீதிமன்றத்துக்கு ஒப்புக் கொண்டார்.

இவர் 14 வயதில் இலங்கையில் இருந்து கனடா வந்தவர். வயர்லஸ் தொழிநுட்பவியலாளர் ஆவார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல