கணனியில் நிறைய விஷயம் நம்ம இல்லாத போது காணாம போகுதுனு நிறைய பேர் இப்ப முக்கியமான தகவல்களான வங்கி அக்கவுன்ட் எண் / கிரடிட் கார்ட் எண் மற்றும் பல விஷயங்களை தன் டேப்ளட் அல்லது மொபைல் ஃபோன்ல வைக்கிறாங்க அந்த வகையில இப்ப அதுக்கும் ஆப்பு.
சின்ன சின்ன ட்ரோன்கள் பல விஷயங்களுக்கு பயன்படும் நேரத்தில் உங்க தலைக்கு மேல பறந்து உங்க மொபைலில் இருந்து எல்லா மேட்டரையும் சில வினாடிகளில் திருடும் ட்ரோன்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதனால இனிமே தலைக்கு மேல ஏதாவது பறந்தா டக்குனு மொபைலை ஆஃப் பண்ணலைனா ஆப்பு தான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக