செவ்வாய், 8 ஏப்ரல், 2014

தாய் குரங்கை கொன்ற பின் குரங்கு குட்டியுடன் விளையாடிய சிங்கம் (படங்கள் இணைப்பு)

பொட்ஸ்­வா­னா­வி­லுள்ள காடொன்றில் தாய் குரங்கைக் கொன்ற சிங்­க­மொன்று, அந்தக் குரங்கால் ஏந்திச் செல்­லப்­பட்ட குட்டிக் குரங்­குடன் விளை­யா­டு­வதை வெளிப்­ப­டுத்தும் அரிய காட்­சி­யொன்றை அந்தக் காட்­டிற்கு சுற்­றுலா சென்ற புகைப்­படக் கலைஞர் ஒருவர் எடுத்து வெளி­யிட்­டுள்ளார்.



வட பொட்ஸ்வா­னா­வி­லுள்ள மேற்­படி காட்­டி­னூ­டாக ஈவன் சில்­லர் என்ற புகைப்­படக் கலைஞர் தனது மனைவி லிஸா சகிதம் வாக­னத்தில் சென்ற வேளையிலேயே இந்த அரிய காட்­சியை அவ­தா­னிக்க நேர்ந்­துள்­ளது.

இந்­நி­லையில் சிங்­கத்தால் குரங்குக் குட்­டிக்கு எந்­நே­ரத்­திலும் ஆபத்து ஏற்­ப­டலாம் என உணர்ந்த தந்தைக் குரங்கு, துணிச்­ச­லுடன் சிங்­கத்தை எதிர்­கொண்டு குட்­டியை அதனிடமிருந்து மீட்டு மரமொன்றில் தாவி ஏறியுள்ளது.






Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல