புதன், 14 மே, 2014

சீனாவில் ஹோட்டலின் 11வது மாடி ஜன்னலில் நிர்வாணமாக ஆடிய பெண் (படங்கள் இணைப்பு)

சீனாவில் உள்ள ஒரு ஹோட்டலின் 11 மாடியில் உள்ள ஏசி பெட்டியின் மேல் இளம்பெண் ஒருவர் நிர்வாணமாக நடனம் ஆடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்து. தென் சீனாவில் உள்ள லியூசோ நகரில் இருக்கும் பிரபல ஹோட்டல் ஒன்றில் ஒரு ஆணும், பெண்ணும் வடைக்கு அறை எடுத்துள்ளனர்.



11வது மாடியில் அறை எடுத்த அவர்கள் இரவு நேரத்தை ஒன்றாக கழித்துள்ளனர். காலையில் அந்த ஆண் அங்கிருந்து சென்றுவிட்டார். அதன் பிறகு அந்த இளம்பெண் நிர்வாணமாக ஜன்னல் வழியாக வெளியே சென்றார்.

பெண் ஒருவர் ஆடை இன்றி ஜன்னலில் அமர்ந்திருப்பதை பார்த்து அங்கு பெரும் கூட்டம் கூடிவிட்டது. அவர்கள் அந்த பெண்ணை புகைப்படம் எடுக்கத் துவங்கினர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசாரும், தீயணைப்பு துறை வீரர்களும் அந்த பெண் தங்கியிருந்த அறைக்குள் வந்து அவரை உள்ளே வருமாறு கூறினர்.

போலீசார் அழைத்தவுடன் அந்த பெண் ஏ.சி. பெட்டி மீது ஏறி நடனம் ஆடினார். அவரை அறைக்குள் வருமாறு எவ்வளவோ கூறியும் அவர் கேட்கவில்லை.

ஒரு போலீஸ் அதிகாரி அந்த பெண்ணுக்கு ஒரு துண்டை கொடுத்து போர்த்திக் கொள்ளுமாறு கூறினார். மேலும் உணவு மற்றும் தண்ணீர் தருகிறோம் அறைக்குள் என்று கூறி அறைக்குள் வருமாறு அழைத்தும் அவர் வரவில்லை.

ஹோட்டல் அறைகளை சுத்தம் செய்யும் தொழிலாளி அந்த அறைக்குள் வந்து பேச்சு கொடுத்தபோது அந்த பெண் பதில் கூறினார். அவர் அந்த பெண்ணை லாவகமாக பிடித்து இழுத்தார்.

கை, கால்களை உதறி அட்டகாசம் செய்த அந்த பெண்ணை போலீசார் அறைக்குள் இழுத்தனர். அவர் போதைப் பொருள் உட்கொண்டு இவ்வாறு செய்தது தெரிய வந்தது.



Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல