எம்.எஸ். ஆபீஸ் 2003 ல் வேர்ட் டாகுமெண்ட்களை உருவாக்கும்போது, சில டெக்ஸ்ட் வரிகளை மறைத்து வைத்து பின்னர், அவற்றைத் தேவைப்படும்போது காட்டப்பட வேண்டுமென்றால்.....
முதலில் எந்த டெக்ஸ்ட் பகுதி மறைக்கப்பட வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
பின் மெனு பார் செல்லவும். அதில் Format தேர்ந்தெடுத்து அதில் Fonts பிரிவைக் கிளிக் செய்திடுக.
இதில் கிடைக்கும் புதிய விண்டோவில், Effects என்ற பகுதியில் இறுதியாகக் காட்டப்படும் Hidden என்னும் பாக்ஸின் முன், டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.
பின் மீண்டும் இந்த டெக்ஸ்ட் காட்டப்பட வேண்டும் என்றால் Ctrl+A கொடுத்து மீண்டும் அதே முறையில் பாண்ட் விண்டோவிற்குச் சென்று டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
இப்போது மறைக்கப்பட்ட டெக்ஸ்ட் மீண்டும் காட்டப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக