ஜிமெயில் அக்கவுண்ட் பக்கத்தில் கம்போஸ் எனப்படும் மெயில் எழுதும் பக்கம் மிகப் பெரியதாகத் தெரிகிறது. இதனை எப்படி சரி செய்வது?
முதலில் ஜிமெயில் விண்டோவை இயக்கி, அதில் கம்போஸ் பட்டனைக் கிளிக் செய்திடவும்.
இந்த விண்டோ திரையின் வலது மூலையில் விண்டோ ஒன்று கிடைக்கும்.
இந்த விண்டோவில், வலது மேல் மூலையில், மூன்று கட்டங்கள் தப்படுகின்றன.
அவை Minimize, Fullscreen, and Close.
நடுவில் உள்ள கட்டத்தில் கிளிக் செய்தால், முழு விண்டோ கிடைக்கும்.
இது முழு விண்டோ அல்ல; சற்றுப் பெரிய விண்டோ. பின்புலத்தை இருட்டாக்கி, இதுவே ஸ்கிரீன் முழுமையும் இருப்பதாகக் காட்டும்.
சரி, இதனையே எப்போதும் மாறா நிலை விண்டோ அளவாக இருக்க எப்படி அமைப்பது எனப் பார்ப்போம்.
1. Compose கிளிக் செய்த பின்னர், கம்போஸ் விண்டோவில் கீழே வலது மூலையில் சிறிய அம்புக் குறி அடையாளத்தைக் காணலாம்.
2. அந்த அம்புக் குறியில் கிளிக் செய்திடுங்கள்.
கிடைக்கும் மெனுவில் Default to fullscreen என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
இனி நீங்கள் கம்போஸ் கிளிக் செய்திடுகையில், இதே பெரிய விண்டோ கிடைக்கும்.
மீண்டும் சிறிய விண்டோ வேண்டும் என்றால், மேலே சொல்லப்பட்ட வழிகளில் சென்று, மாற்றவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக