செவ்வாய், 27 மே, 2014

யாழ்ப்பாண அரசருக்கு மஹிந்த அரசு அங்கீகாரம்!

ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தில் வந்த யாழ்ப்பாண அரசர் ராஜா ரெமிஜியஸ் கனகராஜாவை இலங்கை அரசு ஏற்று அங்கீகரித்து உள்ளது.

நெதர்லாந்தில் உள்ள இலங்கைத் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு இவர் வரவழைக்கப்பட்டு இரா போசண விருந்துபசாரம் வழங்கப்பட்டு உள்ளார்.

கடந்த மாத நடுப் பகுதியில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் மீன்பிடி அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித செனவிரட்ண, அமைச்சரின் பாரியார் வைத்திய கலாநிதி சுஜாதா செனவிரட்ண, தூதுவர் கீர்த்தி அத்தாவுட ஆகியோர் கலந்து கொண்டனர்.



Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல