செவ்வாய், 27 மே, 2014

குவைத்தில் இந்திய சிறுமியின் உயிர் காக்க அவசரமாக ரத்தம் தேவை

குவைத்: குவைத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு அவசரமாக ஓ நெகட்டிவ் வகை ரத்தம் தேவைப்படுகிறது.

குவைத்தில் வசித்து வருபவர் இந்தியரான டாக்டர் பாஸ்கர் குப்தா. அவரது மகள் காஞ்சி குப்தா குவைத்தில் உள்ள ஜப்ரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு அவசரமாக ஓ நெகட்டிவ் வகை ரத்தம் தேவைப்படுகிறது.

ரத்ததானம் செய்ய விரும்புவோர் ஜப்ரியா ரத்த வங்கிக்கு வந்து ரத்ததானம் செய்யலாம். எந்த வகை ரத்தமாக இருந்தாலும் தானம் செய்யலாம்.
மருத்துவமனை உங்களிடம் இருந்து ரத்தத்தை பெற்றுக் கொண்டு சிறுமிக்கு தேவையான வகை ரத்தத்தை அளிக்கும்.உங்களுக்கு தெரிந்த யாருக்காவது ஓ நெகட்டிவ் வகை ரத்தம் இருந்தால் அவர்களை சிறுமிக்கு உதவுமாறு கூறலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல