சீனாவில் தெருவில் நின்று சிகரெட் பிடித்த 3 வயது சிறுவன் ஒருவனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் தொகை பெருக்கத்தில் முதலிடம் வகிக்கும் சீனா புகையிலை உபயோகிப்பதிலும் முன்னணியில் உள்ளது. இங்குள்ள ஒரு நகர வீதியில் 3 வயது சிறுவன் சிகரெட் பிடித்து புகையை ஊதி தள்ளி கொண்டிருந்தான்.
ஆனால் அதை பலரும் பார்த்து சென்றனரே தவிர சிறுவனிடம் இருந்து சிகரெட்டை பறித்து தூர எறியவில்லை.இதற்கிடையே அவன் சிகரெட் பிடிக்கும் வீடியோ காட்சி இன்டர்நெட்டில் பரவி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக