Engineers have created a giant origami version that can carry an adult (pictured). Unlike the small handmade boats crafted from a single piece of folded paper, the giant version was made using glue and sticky tap to make the lake-worthy vessel, which measures (12ft) 3.6 metres long
சிறுவர்கள் மழைக்காலங்களில் கடதாசிகளால் படகுகளைச் செய்து ஓடும் நீரில் மிதக்கவிட்டு மகிழ்வது வழமை.அந்த கடதாசி படகுகளின் வடிவமைப்பிலான வயதுவந்தவர் ஒருவர் பயணிக்கக்கூடிய அளவான 12 அடி நீளமான கடதாசிப் படகொன்றை வடிவமைத்து பிரித்தானியாவைச் சேர்ந்த பொறியியலாளர்கள் புதுமை படைத்துள்ளனர்.
Weighing in at 220 lbs (100kg) and measuring six ft (two metres) wide, the boat (pictured) was made from 305 ft (93 metres) of paper – the length of a football pitch – as well as 492 ft (150 metres) of sticky tape and two gallons (10 litres) of glue, to keep it waterproof
3 அடி அகலமுடைய 305 அடி நீளமான கடதாசிச்சுருள், 492 அடி நீளமான ஒட்டக்கூடிய நாடா, 10 லீற்றர் பசை என்பவற்றைப் பயன்படுத்தி இந்த படகு உருவாக்கப்பட்டுள்ளது.இந்த படகு உருவாக்கத்திற்கு பயன்படுத்தப்பட்ட கடதாசியின் அளவானது ஒரு உதைபந்தாட்ட மைதானம் அளவு நீளமுடையதாகும்.
மேற்படி படகு தென் லண்டனிலுள்ள சவுத்வார்க் ஏரியில் இரு மணி நேரம் மிதக்க விடப்பட்டது.
Pupils from Tottenham UTC school (pictured) helped to launched the giant paper construction on Southwark Boating Lake in South London to mark the 50 day countdown to the annual The Big Bang Fair
To ensure it didn’t capsize, a keel of wood was added underneath the boat, while a polystyrene block supporting the pyramid of paper was added for safety. These modifications kept Ms Wilson (pictured) dry
Morwenna Wilson (pictured), an award-winning engineer who is a direct descendent of Isambard Kingdom Brunel, captained the boat on its maiden voyage
images: dailymail






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக