திங்கள், 19 ஜனவரி, 2015

உறை குளிரில் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தையின் உயிரை காப்பாற்றிய பூனை (படஙகள் இணைப்பு)

 Hero: Marsha the stray cat, pictured with local resident Irina Lavrova, has been hailed a hero after saving an abandoned baby from freezing to death in Russia
உறை குளிரில் கைவி­டப்­பட்­டி­ருந்த புதி­தாக பிறந்த குழந்­தை­யொறின் உயி­ரை தெரு பூனை­யொன்று தனது உடலால் வெப்­ப­ம­ளித்து உயி­ரைக் ­காப்­பாற்­றிய அதி­சய சம்­பவம் ரஷ்­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

 The cat was found curled around the baby boy for warmth after the infant was abandoned in the stairwell of a block of flats
கலுகா பிராந்­தி­யத்­தி­லுள்ள ஒப்னின்ஸ்க் நகரில் பூச்­சிய பாகை செல்­சி­ய­ஸிலும் குறைந்த வெப்­ப­நிலை நில­விய சூழ்­நி­லையில் அந்த குழந்தை அட்டைப் பெட்­டி­யொன்றில் வைக்­கப்­பட்ட நிலையில் கைவி­டப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில் பிர­தேசவாசி­களால் மார்ஷா என அழைக்­கப்­படும் தெரு பூனை, அந்த பெட்­டி­யினுள் தாவி குழந்­தையின் உடலின் மீது படுத்து அந்தக் குழந்தை உறை குளிரில் உடல் விறைத்து இறக்­காது காப்­பாற்­றி­யுள்­ளது.

அத்­துடன் அந்த பூனை அவ்­வ­ழி­யாக சென்­ற­வர்­களின் கவ­னத்தை ஈர்க்கும் வகையில் குரல் எழுப்­பி­யுள்­ளது.
It has been reported that the child, believed to be aged between two and three months old, suffered no ill-effects from his hours in the cold
பல மணி நேர­மாக பூனை சத்­த­மி­டு­வதை அவ­தா­னித்து அங்கு வந்த பிர­தே­ச­வா­சி­யொ­ருவர், பெட்­டி­யினுள் பச்­சிளம் குழந்­தை­யொன்று இருப்­பதை கண்டு உட­ன­டி­யாக அதனை அம்­புலன்ஸ் வண்­டியில் கொண்டு செல்­வ­தற்கு ஏற்­பாடு செய்தார்.

குழந்­தையின் உடல் நலத்தை பரி­சோ­தித்த மருத்­து­வர்கள் அக்­கு­ழந்தை ஆரோக்­கிய நிலையில் இருப்பதை கண்டு வியப்படைந்துள்ளனர். தற்போது குழந்தை மருத்து வமனையின் பராமரிப்பில் உள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல