திங்கள், 19 ஜனவரி, 2015

தசரா பண்டிகை என்றால் என்ன?

தசரா என்பது ‘தஸ் ஹரா’ சமஸ்கிரத சொல்லாகும். அப்படியென்றால் பத்தை தோற்கடித்தல் என்று பொருளாகும். அதாவது நம்மிடம் உள்ள பத்து தீய எண்ணங்களை தோற்கடித்தல் என்று பொருளாகும்.


1. காமம் (Lust)
2. குரோதம் (Anger)
3. மோகம் Attachment)
4. லோபம் (Greed)
5. மதம் (Over Pride)
6. மத்சரம் (Jealousy)
7. ஸ்வார்த்தம் (Selfishness)
8. அநியாயம் (Injustice)
9. அமனவதம் (Cruelty)
10. அஹங்காரம் (Ego)

இதற்கு விஜயதசமி என்ற பெயரும் உண்டு. விஜய என்றால் ‘வெற்றி’ என்று பொருள். தசமி என்றால் பத்து என்று பொருள். ஆக, விஜயதசமி என்றாலும் பத்தை வெல்லுதல் என்றே பொருள்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல