திங்கள், 12 ஜனவரி, 2015

6 நாட்களாக சிறுநீரை அருந்தி உயிர் வாழ்ந்த நிர்மாண பணியாளர்


நிர்­மாண தள­மொன்­றி­லி­ருந்து விழுந்து கைகளும் கால்­களும் உடைந்து அசைய முடி­யாத நிலை­யி­லி­ருந்த நிர்­மாண தொழி­லா­ளி­யொ­ருவர், ஒரு ­வார கால­மாக தனது சிறு­நீரை அருந்தி உயிர் வாழ்ந்த சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.



மத்­திய சீனாவில் ஹுனான் மாகா­ணத்தைச் சேர்ந்த யங் ஹஸியஸ் (28 வயது) என்ற மேற்­படி நபர், கட்­டட நிர்­மாண தள­மொன்றின் 65 அடி உய­ரத்­தி­லி­ருந்து வழுக்கி விழுந்­துள்ளார்.

இதன் போது அவ­ரது அவ­ய­வங்கள் உடைந்­த­துடன் அவ­ரது கைய­டக்­கத்­தொ­லை­பே­சியும் சேத­ம­டைந்­தது.

இந்­நி­லையில் தனது சிறு­நீரை அருந்­தியே அவர் உயிர்வாழ்ந்­துள்ளார்.

6 நாட்கள் கழித்து அவ்­வ­ழி­யாக சென்ற ஒருவர் அவரை கண்டுபிடித்­த­தை­ய­டுத்து, அவர் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டார்.


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல