தனக்கு பொருத்தமான வாழ்க்கைத் துணையொன்றை தேடிக்கொள்வதில் சிரமத்தை எதிர்கொண்ட பெண்ணொருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட சம்பவம் அமெரிக்க டெக்ஸாஸ் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
ஹுஸ்டன் நகரை சேர்ந்த யஸ்மின் எலெபி (40 வயது) என்ற பெண்ணே இவ்வாறு தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஆபிரிக்க அமெரிக்க கலாசார அருங்காட்சியகத்தில் கடந்த 3 ஆம் திகதி நடைபெற்ற இந்த திருமணம் தொடர்பில் சர்வதேச ஊட கங்கள் புதன்கிழமை செய்திகளை வெளி யிட்டுள்ளன. யஸ்மின் கண்ணாடியில் தோன்றிய தனது பிரதிமையை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அவர் தேனிலவுக்காக இந்த வருட இறுதியில் கம்போடியா லாவோஸ் மற்றும் டுபாய்க்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக