சனி, 31 ஜனவரி, 2015

உதவி.. உதவி.. Please help......


வவுனியா திருநாவற்குளத்தைச் சோ்ந்த 17 வயதான இம் மாணவி வவுனியா விபுலனத்தாக்கல்லூரியில் சாதாரன தரம் (G.C.E(O/L)2013) வரை கல்வி கற்று வந்துள்ளார்



இவா் தற்போது ஈரல் அலா்ச்சி நோய் முற்றிய நிலையில் உள்ளதாக தெரியவருகின்றது. இவருக்கு Lanka Hospital இல் மருத்துவம் செய்த போதும் குணமடையவில்லை. இவரை இந்தியா கொண்டு சொல்லும்படி Lanka Hospital மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் எனவும் இதனல் இவர்கள் இந்தியாவுக்கு கொண்டு செல்ல உள்ளனர் என்றும் அங்கே அவருக்கு ஈரல் மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட உள்ளது எனவும் எமது இணையத்தளத்திற்கு தகவல்கள் அனுப்பியுள்ளார்கள்

இதற்கு 6000000.00 இலங்கை ரூபா( 60 லட்சம் ) செலவாகும் என கோரப்பட்டுள்ளது. இவ்வளவு பணத்தையும் திரட்ட இவர்களால் முடியவில்லை அவர்கள் வாசகா்களாகிய உங்கள் உதவியை நாடுகின்றனர்.

1) Kalaimathy selvananthan
Ac no : 040200148279529
Phone no : 0094771360731

ஆகியவா்களின் தொடா்பு இலக்கங்களும் வங்கி இலக்கங்களும் எமக்கு அனுப்பியுள்ளனா். பாதிக்கப்பட்டுள்ள மாணவியை உங்களால் ஆன உதவியைச் செய்து காப்பாற்றி நீங்களும் கடவுள்களாக மாறுங்கள் .
தயவு செய்து share செய்யுங்கள் நீங்கள் share செய்வதனால் இந்க மாணவிக்கு நன்மை கிடைக்கலாம்

plzzzzzzzzzzzzz share plz

முகநூலிலிருந்து பெறப்பட்ட தகவல்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல