image source: google
சீனாவில் மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் ஒரு பெண்ணை கொலை செய்த சம்பவம் தொடர்பில் ஒரு சட்டவிரோத வழிப்பாட்டுக் குழுவை சேர்ந்த 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
‘சர்ச் ஆப் ஆல்மைட்டி காட்’ என்ற குழுவை சேர்ந்த சிலர், தனது தொலைப்பேசி எண்ணை தர மறுத்த ஒரு பெண்ணை தாக்கியுள்ளனர். கடந்த ஆண்டு மே மாதம் கிழக்கு மாகாணமான ஷாங்டாங்கில் இந்த சம்பவம் நடைபெற்றது.
அந்த குழுவை சேர்ந்த ஒரு தந்தை மற்றும் மகளுக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்று சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இயேசுநாதர் ஒரு சீன பெண்ணாக உயிர்தெழுந்துள்ளார் என்று அந்த குழு நம்புகிறது.
BBC Tamil

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக