ஞாயிறு, 15 மார்ச், 2015

சிக்கன் கட்லட்

தேவையான பொருட்கள்

எலும்பில்லாத சிக்கன் – 1/2kg

இஞ்சி பூண்டு விழுது -1tsp

பச்சை மிளகாய் -2

கரம் மசாலா -1/4 tsp

உருளைக்கிழங்கு 100g



கஜு

சோள மா -25g

எண்ணெய் -200g

கொத்தமல்லி

உப்பு

செய்முறை

சிக்கனை சுத்தப்படுத்தி நீரில் நன்கு கொதிக்க வைக்கவும் .

பின் உருளைக்கிழங்கு தோல் நீக்கி மசித்து கொள்ளவும் .

வெந்த சிக்கனை கைகளால் பிசைந்து உதிர்த்து கொள்ளவும் .

அத்துடன் மசித்த உருளைக்கிழங்கு ,இஞ்சி பூண்டு விழுது ,அரைத்த பச்சை மிளகாய் ,கரம் மசாலா ,உப்பு மற்றும் கொத்தமல்லி இட்டு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும் .

பின்பு அதனை வட்டமாக தட்டி எடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் பொரித்து எடுக்கவும் .

சுவையான ஈசியான சிக்கன் கட்லட் தயார் .
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல