முன் கால்க ளைப் பயன்படுத்தி மிகவும் வேகமாக ஓடிய நாய் என்ற உலக சாதனையை அமெரிக்க கலிபோர்னிய மாநிலத்தைச் சேர்ந்த கொன்ஜோ என்ற நாய் நிறைவேற்றியுள்ளது.தஸ்டின் நகரைச் சேர்ந்த இந்த நாய் தன் முன் கால்களைப் பயன்படுத்தி 2.39 செக்கன்களில் 5 மீற்றர் தூரத்தை ஓடிக் கடந்து இந்த சாதனையை படைத்துள்ளது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக