நபரொருவர் குடிபோதையில் வாளியொன்றிலிருந்த நச்சுத் தன்மையுள்ள கொங்கிறீட் கலவையை உண்ட நிலை யில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள் ளது.
ஜியாங்ஸு மாகாணத்திலுள்ள நன்ஜிங் நகரைச் சேர்ந்த குறிப்பிட்ட நபர், உள்ளூர் மதுபான நிலையத்தில் அளவுக்கதிகமாக மது அருந்திய பின் நிறை போதையில் வீடு திரும்பிய வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் வழியில் வாளியொன்றிலிருந்த கொங்கிறீட் கலவையை நொறு க்குத் தின்பண்டம் எனக் கருதி அந்நபர் உண்டுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்நபருக்கு வயிற்றிலிருந்து கொங்கிறீட்டை அகற்ற அவசர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக கொங்கிறீட் அவரது வயிற்றினுள் இறுகுவதற்கு முன் அகற்றப்பட்டதால் அவரது உயிரைக் காப்பாற்ற முடிந்ததாகக் கூறப்படுகிறது.
அவர் 250 கிராம் நிறையுடைய கொங் கிறீட்டை விழுங்கியுள்ளதாகப் பொலி ஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக