ஞாயிறு, 21 ஜூன், 2015

1600 மீற்றர் நீள­மான உலகின் மிகப் பெரிய பீஸா - Pizza (படங்கள் இணைப்பு)

1600 மீற்றர் நீள­மான உல­கி­லேயே மிக நீளமான பீஸா உண வைத் தயா­ரித்து இத்­தா­ லிய மிலான் நகரைச் சேர்ந்த சமையல் கலை நிபு­ண ர்கள் சனிக்­கி­ழமை புதிய உலக சாதனை படைத்­துள்­ளனர்.





இந்த சாத­னையை அங்­கீ­க­ரித்து கின்னஸ் உலக சாதனைப் பதி­வேட்டு அதி­கா­ரிகள் சான்­றி­தழை வழங்கியுள்ளனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல