வெள்ளி, 23 அக்டோபர், 2015

ஊர்வலத்தின் போது சரிந்து விழுந்த இராட்சத விநாயகர் சிலை: அழிவுக்கு அறிகுறியா?…(காணொளி இணைப்பு)

வாகனம் ஒன்றில் ஏறி பக்தர்கள் புடைசூழ வலம் வந்து கொண்டிருந்த விநாயகர் சிலையானது திடீரென சரிந்து மக்கள் கூடியிருந்த பகுதியில் விழுந்துள்ளது.



எனினும் இச்சம்பவத்தின்போது எவருக்கும் பெரும் காயங்கள் ஏற்படவில்லை. இவ்விநாயகர் சிலை சரிந்தமை அழிவுக்கு அறிகுறியா? என மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.


Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல