வியாழன், 18 பிப்ரவரி, 2016

விசித்திர காதல் ஜோடி (படங்கள் இணைப்பு)

தாடி வைத்த பெண் ஒரு­வ­ருக்கும் விசித்­தி­ர­மான கைகளைக் கொண்ட ஆண் ஒரு­வ­ருக்கும் இடை­யி­லான தகவல் காதலர் தினத்தில் வெளி­யா­கி­யுள்­ளது. 30 வய­தான ஜெஸா ஒல்ம்ஸ்ட் எனும் பெண்­ணுக்கு மர­பணு கோளாறு கார­ண­மாக தாடி உள்­ளது. தாடி வைத்த பெண் என இவர் வர்ணிக்­கப்­­ப­டு­கிறார்.



39 வய­தான கிரேடி ஸ்டில்ஸ் என்­ப­வரின் இரு கைகளும் விசித்­தி­ர­மான வகையில் இரண்­டாகப் பிள­வ­டைந்­துள்­ளன. சிங்கி இறால் மனிதன் என இவர் வர்­ணிக்­கப்­ப­டு­கிறார்.

இவ்­வி­ரு­வரும் வெனிஸ் கடற்­க­ரையில் சந்­தித்­துக்­கொண்­ட­போது நண்­பர்­க­ளாகி பின்னர் காத­லர்­க­ளாக மாறினர்.

தற்­போது இவர்கள் இணை பிரி­யாத காத­லர்­க­ளாக வலம் வரு­கின்­றனர். இக்­காதல் குறித்து தாம் பெரும் மகிழ்ச்சியடைவதாக ஜெஸாவும் கிரேடியும் கூறுகின்றனர்.



Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல