Former Miss Arkansas, Sally Miller
வாஷிங்டன்: அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்துவரும் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் முடிய உள்ளதால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் நவம்பர் மாதம் 8–ந் தேதி நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ள வேட்பாளர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி வருகின்றனர்.
Hillary Clinton is behind a plot to silence Miller ahead of the November election, the ex Miss Arkansas claims. 'Let's just get down to the facts,' says Miller. 'Firstly, Bill didn't mind telling me that Hillary doesn't like sex'
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் லெஸ்பியன் என்று முன்னாள அமெரிக்க அதிபரான பில் கிளிண்டனின் முன்னாள் காதலி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அர்கன்சாஸ் பகுதியை சேர்ந்தவர் சாலி மில்லர்ஸ் பெர்டியூ. அர்கன்சாஸின் முன்னாள் அழகியும் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான இவருக்கும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனுக்கும் இடையே காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர் தனது கடந்தகால வாழ்க்கை தொடர்பான புத்தகம் ஒன்றை விரைவில் வெளியிடவுள்ளார். இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டிளித்த சாலி பெர்டியூ கூறியிருப்பதாவது:-
Bill Clinton when he was Governor of Arkansas and having an affair with Sally Miller
பில் கிளிண்டனை பற்றி நான் என்ன கூறினாலும் ஹிலாரி அதைப்பற்றி கவலைப்பட மாட்டார். ஆனால் ஹிலாரியை பற்றி பில் என்னிடம் கூறியதை வெளியில் தெரிவித்தால் அவர் ஆச்சரியப்படுவார். ஹிலாரிக்கு செக்ஸில் நாட்டம் இல்லை என்று பில் என்னிடம் கூறியுள்ளார்.
மேலும் ஆண்களை விட பெண்களிடமே ஹிலாரிக்கு விருப்பம் இருப்பதாகவும் அவருக்கு போதை பழக்கங்கள் உள்ளது என்றும் பில் என்னிடம் தெரிவித்திருக்கிறார் என்று சாலி கூறியுள்ளார். பில் கிளிண்டன் என்னை பார்ப்பதற்காக பின்புற வாசல் வழியாக வருவார். கஞ்சா கலந்த சிகரெட்டுகள் மற்றும் கொக்கைன் போதைப்பொருட்களை அவர் பயன்படுத்துவார்.
எனக்கு அவை பிடிக்காது என்றாலும் அவர் எனது விருந்தினர் என்பதால் அவற்றை சகித்துகொள்வேன். என்னை மகிழ்விப்பதற்காக எனது ஆடைகளை பில் கிளிண்டன் அணிந்து நடனம் ஆடுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
A letter from then Governor Bill Clinton dated June 28, 1984. Their affair would remain a secret for nearly a decade until she went public on the Sally Jesse Raphael show in July 1992, a day after Clinton had been formally named by the Democratic Party as its Presidential candidate.
Bill Clinton would lay his sax for Sally Miller - in the bedroom







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக