ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

NailO எனப்படும் பெருவிரல் சுட்டி பற்றி அறிந்திருக்கிறீர்களா?

தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி காரணமாக இன்று அனைத்து இலத்திரனியல் சாதனங்களின் அளவு உள்ளங்கையில் அடக்கப்படக்கூடியதாக மாறிவருவருடன் அவற்றுக்கான பல்வேறு துணைச் சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.



இவற்றின் தொடர்ச்சியாக NailO எனப்படும் பெருவிரலில் அணியக்கூடிய சிறிய அளவிலான துணைச் சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

Smart phone, tap மற்றும் Laptop போன்றவற்றுடன் இணைத்துப் பயன்படுத்தக்கூடிய இச்சாதனம் mouse ஒன்றிற்கு இணையாக செயற்படுவதுடன், இதனைக் கொண்டு பல்வேறு செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தக்கூடியதாகவும் காணப்படுகின்றது. இதனை MIT நிறுவனம் உருவாக்கியுள்ளது.


Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல