வியாழன், 17 மார்ச், 2016

மிகவும் நீளமான திருமண ஆடை

சீனாவில் ஷாங்டொங் மாகா­ணத்தில் ஜினான் நக­ரி­லுள்ள வீதியில் திரு­மண ஆடைக் கடை­யொன்றின் விற்பனை ஊக்­கு­விப்பு நட­வ­டிக்­கைக்­காக 331 அடி நீள­மான பின் மேலாடைத் துணியைக் கொண்ட மணப்பெண் ஆடையை அணிந்து பெண்­ணொ­ருவர் ஊர்­வ­ல­மாக சென்று நகர மக்கள் அனை­வ­ரதும் கவ­னத்­தையும் ஈர்த்­துள்ளார்.


கடந்த திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற இந்த சம்­பவம் தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் செவ்­வாய்க்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன. 300,000 யுவான் பெறு­ம­தி­யான இந்த ஆடையை 21 தையல்­கலை நிபு­ணர்கள் 3 மாதங்களைச் செலவிட்டு உருவாக்கியுள்ளனர்.


Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல