நல்லூர் கந்தனின் இரதோற்சவம் நேற்று புதன்கிழமை இலட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நடைபெற்றது. இதன்போது நல்லூர் ஆலயச் சூழலில் பெண் ஓருவர் வேட்டி சேட்டுடன் வருகை தந்துள்ளார்.
தமிழரின் பாரம்பரிய கலாசாரப்படி வேட்டி கட்டும் பழக்கம் ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது. நேற்றைய தினம் பெண் ஒருவர் ஆலயத்திற்கு வேட்டி சேட்டுடன் வந்துள்ளார். தமிழ் பெண் ஒருவர் வேட்டி
சேட்டுடன் வந்தமை பக்தர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவீன காலத்தில் நாகரிகம் என்னும் போர்வையில் ஜீன்சை அணிந்து செல்லும் பெண்கள் வேட்டி சட்டைக்கு மாறியமை மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக