சனி, 18 மார்ச், 2017

கமல் ஹாஸனின் அண்ணன் சந்திரஹாஸன் மாரடைப்பால் மரணம்

உலக நாயகன் கமல் ஹாஸனின் இரண்டாவது சகோதரர் சந்திர ஹாஸன் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.



உலக நாயகன் கமல் ஹாஸனின் இரண்டாவது சகோதரர் சந்திர ஹாஸன்(82). ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேனல் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்தார்.

உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் லண்டனில் உள்ள தனது மகளும், நடிகையுமான அனுஹாஸனின் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் அவர் நேற்று இரவு மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

அனு ஹாஸன் தனது கணவருடன் லண்டனில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சந்திரஹாஸனின் மரண செய்தி அறிந்த திரையுலகினர் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல