வெள்ளி, 14 ஏப்ரல், 2017

பாரிஸ் வாழ் தமிழர்களுக்கு

இப்பகுதியில் மிக அவதானமாக ,கவனமாக நடமாடவும்.

பாரிஸ் தமிழர்களின் சந்தை மெட்ரோ லாச்சப்பலில் இருந்து அம்மன் கோவில்பக்கம்,பிள்ளையார் கோவில்பக்கம் செல்லும் தமிழர்கள்
அல்லது அந்த பக்கம் செல்லும் தமிழர்கள் மிக அவதானமாக உங்கள் பொருட்களை கொண்டு செல்லுங்கள்


இவ்விடத்தில் தினம் தினம் மோசமாக களவு நடைபெறுகிறது அடிக்கடி நம்மவர்களின் நகை,தொலைபேசி,கைப்பை, மற்றும் ஏனையவை களவு போகிறது அதுவும் முதியோரிடம் அதிகமாக நடக்கிறது களவுபோனபின்னர் போலீஸிடம் சொல்லி எந்த பிரயோசனமும் இல்லை என்பது யாவரும் அறிவோம் மிக மிக கவனமாக இருங்கள்...

முடிந்தவரை பகிர்ந்து பாரிஸ் வாழ் தமிழர்களுக்கு தெரியப்படுத்துங்கள்

பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழா அன்றும் இவ்விடத்தில் பலநூறு பேர் கள்ளர்களிடம் பறிகொடுத்து இருக்கின்றார்கள்...
..
எங்கும் திருடர் எதிலும் திருடர் போகுமிடம் எல்லாம் திருடர் இருப்பினும் தெரியப்படுத்துவோம்.

Facebook
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல