வெள்ளி, 31 ஜூலை, 2020

விவாகரத்து காரணங்கள் மற்றும் சட்டங்கள்

திருமணமான புதிதில் கணவனுக்காக மனைவியும், மனைவிக்காக கணவனும் உயிரைக் கூட விடத் தயாராக இருப்பார்கள். ஆனால் அப்படிப்பட்டவர்கள்தாம் இப்படி மாறிவிட்டார்கள். இதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன.

AC ஏசி காரில் செல்பவர்களின் கவனத்திற்கு..!!

வாகன குளிரூட்டி AC யுடன் தொடர்புடைய கீழ்க்காட்டப்பட்ட ஒரு பட்டன் காணப்படும். இது ஆன் செய்துள்ள போது வாகனத்தின் உள்ளே உள்ள காற்றை எடுத்து குளிரூட்டும்.

சங்கில் இருந்து வரும் கடல் அலை ஓசைக்கு உண்மையான காரணம்

கடற்கரையில் கரையோரம் ஒதுங்கிக் கிடக்கும் சங்கைப் பார்த்தவுடன், அதைக் காதருகில் வைத்து அதிலிருந்து வரும் சத்தத்தைக் கேட்க எல்லாருக்கும் பிடிக்கும். அப்படியே கடல் அலை ஓசை போல இருக்கும் அந்த சத்தம். ஆனால் கடலில் இருந்து எவ்வளவு தொலைவில் நாம் இருந்தாலும் கூட, சங்கைக் காதுக்கு அருகில் வைக்கும் போது அதே கடல் அலை சத்தம் தான் கேட்கும்.

ஒரு கேமிற்காக (game) 64 செல்போன்களை வாங்கிய தாய்வான் தாத்தா


ஒற்றை விளையாட்டிற்காக ஒட்டுமொத்தமாக 64 செல்போன்களை தாய்வானைச் சேர்ந்த முதியவர் ஒருவர் வாங்கியிருக்கின்றார்.

வியாழன், 30 ஜூலை, 2020

வாயுப் பிரச்சினையிலிருந்து விடுபட எளிய வீட்டுக் குறிப்புகள்


தினமும் 2 டம்ளர் தாளித்த மோர் அல்லது நீர் மோர் குடிக்கலாம். ஒரு கப் யோகர்ட் சாப்பிடுவது நல்லது. நீங்கள் குடிக்கும் குடிநீரை சீரக குடிநீராக மாற்றிக் கொள்ளுங்கள். கேரளாவில் இதுபோன்ற பழக்கம்தான் தொடர்ந்து வருகிறது.

குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது ஏன் தெரியுமா??

நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்த பல விஷயங்களில் அறிவியல் காரணமும் உண்டு. அதில் ஒன்று தான் இந்த பிறந்த பச்சிளம் குழந்தைக்கு மொட்டை போட வேண்டும் என்பது.

புதன், 29 ஜூலை, 2020

ட்ரூகாலரில் இருந்து உங்கள் போன் நம்பரை டெலிட் செய்ய

ட்ரூகாலர் ஆப் வசதியில் ஏற்கனவே தனியுரிமை மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் உள்ளதாக செய்திகள் வெளிவந்தது. குறிப்பாக இந்த ஆப் வசதி அறியப்படாத தொலைபேசி எண்களின் தொடர்பு விவரங்களை கண்டறிய பலருக்கும் கைகொடுக்கும் ஒரு பயன்பாடாக உள்ளது.

தைராய்டு நோயை சரிசெய்திடும் 15 வகை ஆரோக்கிய உணவுகள்

1) ஸ்ட்ராபெர்ரி : உடலில் போதிய அயோடின் இல்லாவிட்டால், தைராய்டு சுரப்பியினால் எதையும் சரியாக செய்ய முடியாது. எனவே ஸ்ட்ராபெர்ரியை அதிகம் சாப்பிட்டால், தைராய்டில் இருந்து குணமாகலாம். ஏனெனில் அதில் அயோடின் அதிக அளவில் உள்ளது.

செவ்வாய், 28 ஜூலை, 2020

ஆண்ட்ரோபாஸ் என்றால் என்ன? ஒவ்வொரு ஆணும் கட்டாயம் தெரிஞ்சிருக்க வேண்டிய விஷயங்க இது...


பொதுவாக ஹார்மோன் பிரச்சனை என்றாலே பலரும் அது பெண்களுக்கு வரக்கூடியது என்று தான் நினைப்போம். ஆனால் ஹார்மோன்கள் என்பவை பெண்களின் உடலில் மட்டுமின்றி, ஆண்களின் உடலிலும் உள்ளது என்பதை மறக்க வேண்டாம். பெண்களை ஹார்மோன்கள் பாதிக்கும் அதே அளவில் ஆண்களையும் பாதிக்கும் என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கலாம்.

அந்தரங்க பகுதி ரொம்ப கருப்பா இருக்கா? அதை வெள்ளையாக்க இதோ சில வழிகள்!

அழகு பராமரிப்பு என்று வரும் போது நம்மில் பெரும்பாலானோர் முகம், கை, கால்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்போம். இதனால் பலரது முகம், கை மற்றும் கால்கள் அழகாகவும், இதர பகுதிகள் பராமரிப்பு இல்லாததால் கருமையாகவும் அசிங்கமாகவும் காணப்படும். குறிப்பாக பலரது அழகு பராமரிப்பு பகுதிகளின் பட்டியலில் அந்தரங்க பகுதிகள் இருந்திருக்காது. அப்படியே இருந்தாலும், அது கடைசியாகத் தான் இருக்கும்.

திங்கள், 27 ஜூலை, 2020

குழந்தைகளைக் குதூகலப்படுத்த வன விலங்குகளை வீட்டுக்கே அழைத்து வரும் கூகுள்!

கூகுள் வெளியிட்டுள்ள புதிய தொழில்நுட்பம் மூலம் வீட்டில் அடைப்பட்டுக் கிடப்பதாய் உணரும் குழந்தைகளை மகிழ்விக்க முடியும் என்றுள்ளது கூகுள் நிறுவனம்.

எட்டு பேருடன் வாட்ஸ்அப் குரூப் கால் செய்யலாம்


வாட்ஸ்அப் செயலியில் குரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களில் எட்டு பேர் பங்கேற்கும் விதமாக புதிய வசதி தரப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக்கில் பழைய பதிவுகளை..அழிக்க

ஃபேஸ்புக் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் New Manage activity setting  ஆப்ஷன், பழைய பதிவுகளை  மொத்தமாக அழிக்கும் வசதியை வழங்கியுள்ளது. 

ஞாயிறு, 19 ஜூலை, 2020

மருத்துவர் ஏன் நமது நாக்கை முதலில் பார்க்கிறார்!!

உடம்பு சரி இல்லை என்று மருத்துவரை அணுகும்போது அவர் முதலில் உங்கள் நாக்கைதான்  நீட்ட சொல்லி பார்ப்பார். அதற்கு காரணம் உங்கள் நாக்கின் நிறத்தை வைத்தே  உடலில் என்ன பிரச்சனை உள்ளது என்பதை அவர்களால் கணிக்க முடியும் என்கின்றனர்.

புதன், 8 ஜூலை, 2020

கொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுகிறது - புதிய ஆய்வு எச்சரிக்கை

காற்றில் உள்ள மிகச் சிறிய பொருட்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவக்கூடும் என்பது தொடர்பாக சில ஆதாரங்கள் வெளிவந்துள்ளதை உலக சுகாதார நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.

திங்கள், 6 ஜூலை, 2020

சிறுநீரகம் காப்போம்


நம் உடலில் உள்ள கழிவுகளை, நாம் குடித்த தண்ணீரை வெளியேற்றும் ஓர் உறுப்பாக மட்டுமே சிறுநீரகத்தைப் பெரும்பாலானவர்கள் பார்க்கின்றனர். ரத்தத்தில் உள்ள கழிவுகளை, அளவுக்கு அதிகமான நீரைப் பிரித்து சிறுநீராக வெளியேற்றும் செயல்பாடு அவ்வளவு சுலபமானது அல்ல. ரத்தத்தில் இருந்து பிரிப்பது, பின்னர் மீண்டும் கிரகிப்பது என இதன் செயல்பாடு, உடலில் உள்ள ரசாயனங்களை சமநிலையில் இருக்கச் செய்கிறது.

ஞாயிறு, 5 ஜூலை, 2020

அன்ரோயிட் சாதனங்களில் SMS ஊடாக Location ஐ பகிர்வது எப்படி?

ஒருவர் தமது இருப்பிடத்தினையோ அல்லது வேறு ஒரு அமைவிடத்தினையோ மேப் ஊடாக பகிரக்கூடிய வசதி மொபைல் சாதனங்களில் தரப்பட்டுள்ளது.

உலகை உலுக்கும் ஆப்!

ஐம்பது வருடங்களுக்கு  முன் சீனாவின் சாண்டோங் மாகாணத்தில் பிறந்தான் அந்தச் சிறுவன். பெற்றோர் இருவரும் சுரங்கத்தில் வேலை செய்யும் பொறியாளர்கள். படுசுட்டியான அந்தச் சிறுவன் நன்றாகப் படித்து பல்கலைக்கழகத்தில் நுழைந்தான். பட்டப்படிப்பின் ஆரம்ப நாட்களிலேயே அவனுக்கு காதல் மலர்ந்தது.

மின்னஞ்சல்களை Attachment முறையில் அனுப்பும் முறை

மின்னஞ்சல் சேவையை தரும் நிறுவனங்களில் கூகுளின் ஜிமெயில் ஆனது முன்னணி வகிக்கின்றது. இதில் ஒரே நேரத்தில் பலருக்கு மின்னஞ்சல் அனுப்பும் வசதி ஏற்கனவே காணப்படுகின்றது.

சனி, 4 ஜூலை, 2020

தற்காலிகமான இமெயில் முகவரி பயன்படுத்த

சில அப்ளிகேஷனகள் -இலவச மென்பொருள்கள் பதிவிறக்கம் செய்கையைில் நம்மிடம் நமது இமெயில முகவரி கேட்பார்கள். அதனை பிறகு மற்றவர்களுக்கு விற்றுவிடுவார்கள்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல