திங்கள், 4 பிப்ரவரி, 2013

கூகுள் நிறுவனம் கொண்டாடும் இலங்கை சுதந்திர தினம்!

இலங்கையின் 65 ஆவது சுதந்திர தினத்தை கூகுள் நிறுவனமும் கொண்டாடுகின்றது.

கூகுள் நிறுவனத்தால் இச்சுதந்திர தினத்தை கௌரவித்து சிங்கக் கொடியுடன் அடையாள கிறுக்கல் வரையப்பட்டு உள்ளது.

கூகுள் தளத்தை இலங்கையில் இருந்து பார்வையிடுபவர்கள் இக்கிறுக்கலை கண்டு கொள்ள முடியும்.
Share |
Image Hosted by ImageShack.us

பாலியல் கொலை செய்த முஸ்லீம் போதகன் விடுதலை!

சவூதி அரேபியாவில் ரிசானாவிற்க்கு மரணம்! பாலியல் கொலை செய்த முஸ்லீம் போதகர் விடுதலை!


முஸ்லீம்களால் கடைப்பிடிக்கப்படும் ஷரியா  (Sharia Law) என்ற முட்டாள் சட்டத்தின் கீழ் எத்தகைய கொலையை செய்தாலும் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தன் 5வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த மிகக்கொடூரமான கொலைகர பாதகனை சவுதி அரசாங்கம் ஷரியா சட்டத்தின் கீழ் விடுதலை செய்துள்ளது. இத்தனைக்கும் இந்த கொலைகாரன் முஸ்லீம் மதத்தை போதிக்கும் போதகன் என்று சவுதி அரசாங்கம் பெருமையாக சொல்லியுள்ளது.

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

கன்டாக்ட் லென்ஸ் (contact lens) பாவிப்பவர்களே கவனமாக இருங்கள்!!!

தூரப் பார்வை மட்டும் கிட்டப் பார்வை குறைபாடு உள்ள மனிதர்கள் உலகில் பலர் இருக்கிறார்கள். இவர்களில் பலர் மூக்கு கண்ணாடியைப் பாவிக்கிறார்கள். மேலும் சிலர் லேசர் அறுவை சிகிச்சை மூலம் தமது கண்களை திருத்திக்கொள்கிறார்கள். ஆனால் நவீன காலத்தில் கலர் கலராக வெளிவரும் கான்டக் லென்ஸ் என்பது ஒரு பேஷனாக மாறிவிட்டது.

முஸ்லீம்களுக்கு சமர்ப்பணம்!!!!!!!!!!!!


மத அடிப்படைவாதிகளால் நலிந்து வரும் இஸ்லாமிய சமூகம்: ஸர்மிளா ஸெய்யித்

விஸ்வரூபம் திரைப்படத்தைத் தடை செய்யக் கோரும் இஸ்லாமியர்களின் கோரிக்கையின் காரணத்தை முழுமையாக விளங்காத சிங்கள நண்பர் ஒருவர் தற்செயலாக அதுபற்றிக் கேட்டார். ‘இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளதால்’ என்றேன். ‘சொல்றேன் என்று தப்பா நினைக்காதே.. இவர்கள் இப்போது நடந்து கொள்வது மட்டும் ஜனநாயகமா?’ என்றார் நண்பர்.

சனி, 2 பிப்ரவரி, 2013

உள்நாட்டு அரசியல் சூழ்நிலைகளை பிரபாகரன் விளங்கிக்கொள்ளவில்லை – விக்கிலீக்ஸ்!

இலங்கை::உள்நாட்டு அரசியல் சூழ்நிலைமைகளை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் விளங்கிக்கொள்ளவில்லை என சமாதான செயலகப் பணிப்பாளர் ஜயந்த தனபால தெரிவித்தார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இன்னொரு ரிசானாவின் கதை !

தம்பலகமம் முள்ளிப் பொத்தானையின் புலிக் குட்டி பஜார் எனும் கிராமத்தைச் சேர்ந்த கபிபுல்லா என்பவரின் மூத்தமகள் ரிசானா 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனது குடும்ப வறுமையைப் போக்கவும் தனது சகோதரிகளின் கல்விக்கு உதவுவதற்காகவும் சவூதிக்கு பணிப்பெண்ணாகச் சென்றார். சென்றவர் 2010.04.11 ஆம் திகதி 3 ஆவது மாடியில் இருந்து விழுந்து இறந்து விட்டார் என்ற செய்தி மட்டுமே கிடைத்தது.

மனித மலத்தை சாப்பிடுமாறு, கைதிகளை நிர்ப்பந்தித்த புலிகள்!

கைதிகள் மனித மலத்தை உண்ண வேண்டும் என்றுகூட தமிழீழ விடுதலைப் புலிகள் நிர்ப்பந்தித்து இருக்கின்றனர்.

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் தான் பெற்றுக் கொண்ட அனுபவங்களை தொடராக எழுதி வருகின்றார்.

பயங்கரவாதிகள் ஒருபோதும் உண்மை பேசுவதில்லை என்கிற தலைப்பில் இவரது 83 ஆவது தொடர் அமைந்து உள்ளது.

மும்பை பீச்சில் முக்கால் நிர்வாண ஆட்டம் போட்ட ஹாலிவுட் நடிகை!! (படங்கள் இணைப்பு)

மும்பை: ஈஸ்ட்என்ட்ர்ஸ் படம் மூலம் பிரபலமான ஜூடி ஷெகோனி இப்போது பாலிவுட்டில் காலடி வைத்துள்ளார்.

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

வழக்கு விசாரணையின் போது தூங்கி வழிந்த நீதிபதி

ரஷ்யாவில் உள்ள பிளாகோவேஷ்சென்ஸ்க் கோர்ட்டில் நீதிபதியாக உள்ளவர் யெவ்கெனி மக்னோ. கடந்த ஜுலை மாதம் இவர் நீதிபதியாக பணியாற்றும் நீதிமன்றத்தில் நடந்த பொருளாதார குற்றம் தொடர்பான வழக்கு ஒன்றில், குற்றம் சாட்டப்பட்ட நபரின் வழக்கறிஞர் காரசாரமாக வாதாடிக்கொண்டிருந்தார்.

றிஷானாவின் மரணதண்டனை நிறைவேற்றம்! வெளிவந்துள்ள சாதக பாதக கருத்துக்கள்!

றிஷானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளமை குறித்து மரணமடைந்த குழந்தையின் தாய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் கல் நெஞ்சக்காரி சற்றும் மனக்கவலை கொள்ளாது அதனைத் தானும் பார்வையிட வேண்டுமெனக் கூறி சிறைச்சாலைக்கு வந்துள்ளாள். அவளின் முன்பாகவே ரிஸானாவின் உயிர் பிரிந்தது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல