பொதுச் சட்டத்தின் கீழான விவாகரத்து விவாக குற்றங்களில் இருந்து விலகிச் செல்கின்றதா?

இலங்கை பல் இனம், மதங்களை கொண்டதொரு நாடு. இதனால் அவ்வினங்களுக்கும் மதங்களுக்கும் ஏற்ப விவாகம், விவாகரத்து என்பன நடைபெற வேண்டிய முறை பற்றி வெவ்வேறு சட்ட முறைகள் உள்ளன. உதாரணமாக இஸ்லாமிய மக்களின் விவாகமும், விவாகரத்தும் கண்டிய விவாக முறையில் இருந்தும் விவாகரத்து முறையிலிருந்தும் வேறுபடுவதைப் போல பொதுச் சட்டத்தின் கீழான விவாக முறையில் இருந்தும் விவாக ரத்து முறையில் இருந்தும் வேறுபடுகின்றது. இதனால் இலங்கையில் பல்வேறு சட்டங்கள் விவாகத்திற்கும் விவாகரத்துக்கும் அமுலில் உள்ளன. இன்று நாம் பார்க்கப் போவது கரைநாட்டுச் சிங்கள மக்களுக்கும் தமிழர்களுக்கும் உரிய விவாகரத்துப் பற்றியேயாகும்.

.jpg)