மனிதனின் மரபணுப் பட்டியலைத் தயாரித்து இந்திய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்ஒவ்வொரு மனிதனின் குணாதிசயம், செயற்பாடுகள், திறமை, நிறம், தோற்றம், நோய் உள்ளிட்டவற்றுக்கு அவனது மரபணுக்களே காரணமாக இருக்கின்றன. ஒவ்வொரு மனிதனின் மரபணுவுக்கும், அவனது தந்தையின் மரபணுவுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.
ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010
''தன் சுயநலத்துக்காக நட்சத்திரங்களை ஆட்டிப்படைக்க நினைக்கிறார் சீமான்''
“நான் ஒரு சாதாரண நடிகன். அரசியல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்குக் கிடையாது. தமது அரசியல் இலாபத்துக்காக சீமான் என்னை பலிகடாவாக்கப் பார்க்கிறார்” என்று ஆவேசப்படுகிறார் நடிகர் கருணாஸ் என அழைக்கப்படும் நகைச்சுவை நடிகர் கருணாநிதி.
Labels:
சினிமா
இந்துக்கள் செய்ய வேண்டிய கருமங்கள்
* இருது சங்க மனம் : மனைவியின் ருது காலத்தில் கூடும்படி செய்யும் கிரியை.
* கருப்ப தானம் : கருப்பம் தரிக்கும்படி செய்யும் கிரியை.
* பும்ச வனம் : ஆண் மகவு பிறக்கும்படி செய்யும் கிரியை.
* கருப்ப தானம் : கருப்பம் தரிக்கும்படி செய்யும் கிரியை.
* பும்ச வனம் : ஆண் மகவு பிறக்கும்படி செய்யும் கிரியை.
Labels:
பலதும் பத்தும்
ஒரு வருடமாக கணவரை அடைத்து வைத்த பிரெஞ்சுப் பெண் கைது
A person passes the home where a woman had held her husband captive for a year
பாரீஸ் அருகே துணி துவைக்கும் அறையில் தனது 80 வயது கணவரை ஒரு ஆண்டாக அடைத்து வைத்திருந்த 45 வயதுப் பெண்ணை போலீஸார் கைது செய்தனர். இந்த செயலுக்கு அப்பெண்ணின் கள்ளக்காதலரும் உடந்தையாக இருந்துள்ளார்.
Labels:
வினோதமான செய்திகள்
வெள்ளி, 30 ஜூலை, 2010
இணையதளங்களில் ஹைலைட் செய்திடும் வயர்ட் மார்க்கர் (Wired Marker)
வெப் பிரவுசர்களில், டெக்ஸ்ட் எடிட்டர்களில் இருப்பது போல, ஹைலைட் செய்வதற்கும், டெக்ஸ்ட்டைக் குறித்து வைப்பதற்கும் வசதிகள் இல்லை. இணைய தளங்கள் சிறிய அளவில் 500 முதல் 1000 சொற்களுக்குள் இருந்தால், இந்த தேவை எழாது. ஆனால் 200 பக்க இணைய தளம் ஒன்றை எண்ணிப் பாருங்கள். படித்துப் பார்க்கவும், படித்ததில் குறித்து வைத்ததைத் தேடிப் பார்க்கவும் சில நாட்கள் ஆகலாம்.
Labels:
கணணி மையம் (Softwares)
விண்டோஸ் 7 ரிப்பேர் டிஸ்க் உருவாக்க
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், சிஸ்டம் ரிப்பேர் செய்திடும் டிஸ்க் ஒன்றை உருவாக்க வசதிகள் தரப்பட்டுள்ளன. எப்போதாவது, விண்டோஸ் இயக்கத்தினைத் தொடங்கிய பின்னர், அதனுள் நுழைந்து செயல்படுவது, சிரமமாக உள்ளதா?
Labels:
கணணி மையம் (Windows 7 Tips)
ஒரு ட்ரைவிலிருந்து இன்னொரு ட்ரைவிற்கு பைல்களை மாற்ற
மிக எளிதாக ஒரு ட்ரைவிலிருந்து இன்னொரு ட்ரைவிற்கு பைல்களை மாற்ற, இணையத்தில் புரோகிராம் ஒன்று உள்ளது. FreeCommander என இதற்குப் பெயர். இதனை www.freecommander.com/fc_downl_en.htm என்ற முகவரியில் உள்ள தளத்தில் டவுண்லோட் செய்து கொள்ளலாம்.
Labels:
கணணி மையம் (useful tips)
விண்டோஸ் 7 ல் "Guest Account" உருவாக்கும் முறை
விண்டோஸ் எக்ஸ்பி பயன் படுத்துகையில் கெஸ்ட் அக்கவுண்ட் "Guest Account" ஒன்றை ஏற்படுத்துவது போல் விண்டோஸ் 7ல்லும் இந்த வசதி தரப்பட்டுள்ளது.
Labels:
கணணி மையம் (Windows 7 Tips)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







