வியாழன், 11 ஏப்ரல், 2013

புலிகளை அழிக்க அறிவுறுத்தியவர் ஜெயலலிதா- அம்பலப் படுத்திய விக்கிலீக்ஸ்


ஒவ்வொரு நாட்டுத் தலைவர்களும் எந்தெந்த விஷயங்களில், எப்படி நடந்து கொண்டனர் என்பவை எல்லாம் விக்கிலீக்ஸ் அவ்வப்போது வெளியாக்கி பரபரப்பை ஏற்படுத்தின. அந்த வரிசையில் தமிழ் நாட்டு அரசியல் கட்சி தலவர்களின் போக்கைப் பற்றி சில செய்திகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக 1980, 1990களில் விடுதலைப்புலிகள் எத்தகைய செல்வாக்கு பெற்றிருந்தனர், இலங்கைக்கு இந்திய அமைதிப்படை சென்ற பிறகும், அதன் பிறகும் விடுதலை புலிகளுக்கு ஏற்பட்ட வீழ்ச்சி பற்றி சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் வாஷிங்டனுக்கு அனுப்பிய தகவல்கள் போன்றவற்றை தற்போது விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. அதாவது 1990-ம் ஆண்டு ஏப்ரல் மாதமும், 2009-ம் ஆண்டு மார்ச் மாதமும் அனுப்பப்பட்ட தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

அடுத்த போப் தான் இறுதி போப்?! பயத்தில் படபடக்கும் உலகம்! எக்ஸ்குளூசிவ் ரிப்போர்ட்

அழகிய சிங்கர் யார் தெரியுமா?’’

இந்த கேள்விக்கு ‘‘பாப் மடோனா!’’ என்று பதிலளித்து தசாவதாரம் படத்தில் கமல் பட்டையைக் கிளப்புவார். அதுபோல ‘‘பாப்பரசர் யார் தெரியுமா?’’ என்று கேட்டால் அவசரப்பட்டு பாப் இசைக்கே அரசர் என்ற நினைப்பில் பாப் மார்லி அல்லது மைக்கேல் ஜாக்சனின் பெயரை நாம் கூறிவிடக்கூடாது.

1 மணி நேரத்தில் மரபணு சோதனை !

டி என் ஏ எனப்படும் மரபணு சோதனை கண்டறிய இது வரை 3 நாட்களில் இருந்து சுமார் 15 நாட்கள் வரை ஆகும். இப்போது பானஸோனிக் நிறுவனமும் பெல்ஜியத்தில் உள்ள ஐ எம் ஈ சியும் சேர்ந்து ஒரு அதி வேக சிப்பை கண்டுபிடித்திருக்கின்றனர்.

தொட்டால் ஷாக்கடிக்கும் பிரா!

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கற்பழிப்புகள் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே பேகிறது. இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற நிலை உறுதியாகி விட்டது.

தலை ஒட்டிப் பிறந்த சகோதரிகளைப் பிரிக்கக் கூடாது...

பீகார் மாநிலம் பாட்ணாவைச் சேர்ந்த ஏழை டீக்கடைக்காரரின் மகள்கள் சாபஹா, பாரா. இரட்டை சகோதரிகளான இவர்கள் பிறக்கும் போதே தலை ஒட்டிப் பிறந்தனர். தற்போது அவர்களுக்கு 17 வயதாகிறது. தலை ஒட்டிய நிலையில் இருப்பதால் இருவர்களுக்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. இருவரும் பருவ வயதை எட்டிவிட்டனர். அவர்களது நடவடிக்கைகள் மற்றவர்களுக்கு பார்க்க அவஸ்தைபடுவது போல் இருந்தாலும் இரட்டை சகோதரிகளுக்கு பழகிப்போய்விட்டது.

புதன், 10 ஏப்ரல், 2013

குரங்கிலிருந்தே மொழியும் தோன்றியது!

மனிதர்கள் மட்டுமல்ல அவர்களின் மொழிகளும் குரங்கிலிருந்தே பரிணமித்தது என புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

எத்தியோப்பிய காடுகளில் வசிக்கும் பபூன் ரக குரங்கிற்கு நெருங்கிய பிரிவான கெலடா ரக குரங்கு இனத்திற்கு சொந்தமான, சிக்கலான குரல்கள் மனிதர்களின் ஆதிமொழியை ஒத்து இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் ! பகுதி 32

தொடர்ந்து வவுனியாவைத் தளமாகக் கொண்டு இயங்கிய மகிழ்ச்சியின் மறுபெயர் கொண்ட அந்தப் பாராளுமன்ற உறுப்பினரை கிளிநொச்சிக்கு உடனடியாக வருமாறு பொட்டம்மானிடமிருந்து தகவல் அனுப்பப்படுகிறது. இருந்த போதிலும் தான் வன்னிக்குச் சென்றால் நிலைமை பாதகமாக அமைந்து விடுமோ என்ற அச்சத்தில் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் தான் அவசரமாக இந்தியாவிற்கு செல்லவேண்டி உள்ளதால் இந்தியாவிற்கு சென்றுவிட்டு வந்து உடனடியாக சந்திப்பதாக தகவல் அனுப்பி வைக்கிறார்.

புலிகளுக்கு இந்தியா நட்டஈடாக 50 இலட்சம் ரூபா வழங்கியது: விக்கிலீக்ஸ்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களுக்கு இழப்பீடாக, விடுதலைப் புலிகளுக்கு 50 இலட்ச ரூபா இந்தியாவால் வழங்கப்பட்டது என விக்கிலீக்ஸ் வெளியிட்ட கேபிள் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

புலிகள் கருணாநிதியை மிரட்டினரா? விக்கிலீக்ஸ் ஆதாரம் இணைப்பு

1989ஆம் ஆண்டில் தமிழக முதல்வராக கருணாநிதி இருந்தபோது தமிழீழ விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கலாம் என அமெரிக்கா கருதியதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

LTTE could have threatened Karunanidhi, U.S. surmises

R. K. Radhakrishnan

Tamil Tigers might have threatened the then Chief Minister, M. Karunanidhi, in 1989 “with a significant increase in the level of militant violence in Tamil Nadu” if he did not “boost their cause,” the United States surmised.

“While all agree that it would be counterproductive for Karunanidhi to continue overt support for the several losers among the Sri Lankan Tamil political groups, his energetic and unwavering and totally uncritical agreement with the LTTE’s every move is raising numerous eyebrows, and alienating members of his own party... One extreme view, to which we do not subscribe, is that Karunanidhi is interested in a Tamil eelam variant for his Indian state. Another, perhaps more credible theory is that the LTTE has threatened Karunanidhi with a significant increase in the level of militant violence in Tamil Nadu, enough perhaps to lead to the imposition of President’s rule, if he doesn’t boost their cause,” says a cable from the U.S. Consulate in Chennai to its Embassy in New Delhi and the State Department (90MADRAS1249_a, CONFIDENTIAL).

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல