சனி, 31 மே, 2014

கோச்சடையான்: 'லொள்ளு சபா' ஜீவா எனும் நிழல் ரஜினி

'கோச்சடையான்' படத்தின் முக்கியக் காட்சிகளில், ரஜினிக்கு பதிலாக மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் நடித்து உறுதுணையாக இருந்திருக்கிறார், 'லொள்ளு சபா' ஜீவா.

வெள்ளி, 30 மே, 2014

முதலைமேல் உருண்டு விழுந்த குண்டுப் பெண் - ஆபத்தான நிலையில் “ஐசியு” வில் முதலை!

மாஸ்கோ: ரஷ்யாவில் ஒரு விபத்தில் முதலையின் மேல் குண்டுப் பெண் ஒருவர் விழுந்ததால் முதலை படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியயையும், கலகலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கமரா பொருத்தப்பட்ட உலகக்கோப்பை கால்பந்து

முன்னேறி வரும் தொழில்நுட்பத்தை விளையாட்டு அமைப்புகளும் முழுமையாகப் பயன்படுத்தத் தொடங்கி விட்டன. பிரேசிலில் நடக்கவுள்ள 2014 உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் பயன்படுத்தப்படவுள்ள பந்துகளில் ஆறு எச்.டி கமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் என்று பிபா கூறியுள்ளது.

சிறுமிக்கு உதவிய ஜனாதிபதி

என்புருக்கி நோயால் அவதிப்படும் கம்புறுபிட்டியவைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி சௌபாக்யா தெவ்மினி, தனது பெற்றோருடன் நேற்று (29) அலரி மாளிகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.

சீமாந்திரா என்ன பகை நாடா?

சீமாந்திரா, தெலங்கானாஆந்திரத்தை சீமாந்திரா, தெலங்கானா என்ற இருமாநிலங்களாகப் பிரித்தாகிவிட்டது அவ்விரு சட்டப் பேரவைகளுக்குமான தேர்தலும் முடிந்துவிட்டது. சீமாந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும், தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் கே. சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசும் அமையப்போவது நிச்சயமாகிவிட்டது. சந்திரசேகர ராவ் ஜூன் 2-ம் தேதி முதல்வராகப் பதவியேற்கவிருக்கிறார்.

எல் நீன்யோ (El Niño) – என்ன செய்யப்போகிறோம்?

‘எல் நீன்யோ’ (El Niño) என்பது பசிபிக் கடல் பரப்பின் மேல் ஏற்படும் ஒருவித வெப்பநிலை மாற்றம். இது குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும். இதன் காரணமாகப் பருவமழைக் குறைவு ஏற்படக்கூடிய ஆசிய நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. இதற்கு முன்பொருமுறை ‘எல் நீன்யோ’ வந்தபோது அரிசி உள்ளிட்ட உணவு தானியங்களின் விளைச்சல் கடுமையாகக் குறைந்து, விலை ஏகமாக உயர்ந்ததை அந்த அரசுகள் மறக்கவில்லை. இதனால், மக்களிடையே கொந்தளிப்பு அதிகரித்து சமூக அமைதியும் குலைந்தது.

வியாழன், 29 மே, 2014

இந்தியாவில் பசுக்களின் சிறுநீர் குடிக்கும் பக்தர்கள்! (படங்கள் இணைப்பு)

பசுக்களின் சிறுநீருக்கு புற்று நோய் அடங்கலாக நோய்களை தீர்க்கின்ற அற்புத சக்தி உள்ளது என இந்தியாவை சேர்ந்த இந்துக்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

இந்தி நடிகர் சாருக் கானின் வசந்த மாளிகை! (வீடியோ,படங்கள் இணைப்பு)

இந்தி நடிகர் சாருக் கான் வாழ்கின்ற செல்வந்த மாளிகையின் புகைப்படங்கள் இவை. பம்பாய் நகரத்தின் மிக பிரமாண்டங்களில் ஒன்றாக இம்மாளிகை விளங்குகின்றது.

இந்துக்கள் ஏன் தலையை மொட்டை அடிக்கிறார்கள் என்பது தெரியுமா?

இந்து மதத்தில் எண்ணிலடங்கா சடங்குகள் நிலவுகிறது. மொட்டை அடித்தல், உபநயனம், திருமணம் போன்றவைகள் சில உதாரணங்கள். பிறந்தது முதல் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு இந்துக்களும் இவையனைத்தையும் பின்பற்ற வேண்டியிருக்கும். இந்த சடங்குகளும், பண்பாடுகளும் இந்து மதத்தில் முக்கிய பங்கினை வகிக்கிறது. மோட்சத்தை அடைய (மீண்டும் பிறவி எடுக்காமல் இருக்க) இதனை இந்துக்கள் பயபக்தியுடன் பின்பற்றுவார்கள்.

பலாத்காரம் செய்து, கொன்று மரத்தில் தொங்க விடப்பட்ட சிறுமிகள்... சாதி வெறியின் கொடூரம்

லக்னோ: உ.பியில் உள்ள ஒரு கிராமத்தில் சாதி வெறி காரணமாக இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து மாமரத்தில் தொங்க விட்டுள்ளனர் சாதி வெறியர்கள். இந்த கொடும் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாதவ் இனத்தைச் சேர்ந்த சாதி வெறியர்கள் செய்த அட்டூழியம் இது என்று அச்சிறுமிகளின் தந்தை குமுறியுள்ளார்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல