வியாழன், 29 மே, 2014

இந்தியாவில் பசுக்களின் சிறுநீர் குடிக்கும் பக்தர்கள்! (படங்கள் இணைப்பு)

பசுக்களின் சிறுநீருக்கு புற்று நோய் அடங்கலாக நோய்களை தீர்க்கின்ற அற்புத சக்தி உள்ளது என இந்தியாவை சேர்ந்த இந்துக்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.


இந்துக்களை பொறுத்த வரை பசுக்கள் புனிதமான விலங்குகள், இவற்றின் சிறுநீர் தெய்வீக மருந்து.

ஜெய்ராம் சிங்ஹால் - வயது 42 என்பவர் கடந்த இரு தசாப்த காலத்துக்கும் மேலாக பசுக்களின் சிறுநீரை பருகி வருகின்றார்.

இவருக்கு சர்க்கரை வியாதி காணப்பட்டது. ஆனால் பசுக்களின் சிறுநீரை பருகத் தொடங்கிய பிற்பாடு சர்க்கரை வியாதி கட்டுப்பாட்டில் உள்ளது என்று அடித்துக் கூறுகின்றார்.

பசுக்களின் சிறுநீர் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று சிலர் சொல்லக் கேட்டே இவர் குடிக்க தொடங்கி இருக்கின்றார்.

இவரது வீட்டில் கடந்த 12 வருடங்களுக்கு மேலாக பசுக்கள் உள்ளன. எனவே தினமும் காலையில் பசுக்களின் சிறுநீரை பெற்று குடிக்கின்றார்கள்.

வட இந்தியாவில் ஆக்ரா நகரை சேர்ந்த இவரின் பண்ணைக்கு தினமும் பசுக்களின் சிறுநீர் குடிக்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல