இந்தி நடிகர் சாருக் கான் வாழ்கின்ற செல்வந்த மாளிகையின் புகைப்படங்கள் இவை. பம்பாய் நகரத்தின் மிக பிரமாண்டங்களில் ஒன்றாக இம்மாளிகை விளங்குகின்றது.
பந்ரா புற நகரத்தில் அராபிய கடலை பார்த்தபடி எழுந்து நிற்கின்றது.
இது முன்பு வில்லா வீயன்னா என்கிற பெயரால் அழைக்கப்பட்டது. இப்போது மன்னற் என்று அழைக்கப்படுகின்றது.
இதன் உள்ளக தோற்றப்பாடுகள் மிகவும் அற்புதமானவை. ஏராளமான சித்திர வேலைப்பாடுகள், கலையம்சங்கள் கொண்டு விளங்குகின்றன. தளபாடங்கள் கம்பீரம் நிறைந்தவை. மொத்தத்தில் ஒரு அரண்மனை போல இம்மாளிகை காட்சி தருகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக